பாட்டி வைத்தியம்
1. கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லாம் கலந்து சாப்பிட பெண்களுக்கு கருப்பை சுத்தமாசம். 2. 3 நெல்லிக்காய்களை இடித்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் ஐந்து மிளகு, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வடிக்கட்டவும். அதனுடன் சிறிது தண்ணீர் சுவைக்க தேன…