சத்தத்தைக் கேட்டார்

என் அன்பு சகோதர சகோதரிகள் மற்றும் பிள்ளைகள் யாவருக்கும் இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பிரியமானவர்களே பலவிதமான கஷ்டங்களில் விழுந்து கிடக்கிற கனங்கள் உண்டு. அவாகள கத்த அழுதாலும் யாரும் அவர்களுடைய சத்தத்தைக் கேட்டாரில்லை. பிரியமான வர்: அப்படி பதறுகின்ற மக்களுக் காகவும் உங்களுக்காகவும் நம்முடை ய பழியங்கருக்காகவும் நான் கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்த போது மெய்யாத் தேவன் எனக்குச் செவிகொடுத்தார். என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். சங்.68:19 என்ற தேவ வார்த்தையை தந்தார். என் அன்புக்குரியவர்களே உண்மை யாய் கூப்பிடுகிற எனக்கு செவி செங்கக்கொண்ட கொடுக்கார். - உண்மையாய் தேவனை நோக்கி ஜெபித்துக் கூப்பிடுவாயானால் உன் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டு உனக்கு பதில் அளிக்கிற தேவன் திருவர் உண்டு என்பதை மறந்து விடாதே. ஏனென் ரால் அவர் உன்னை நேசிக்கிறார். அநேகருடைய சத்தத்தைக் கேட்டும் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். அவர்கள் யார் யார் என தெரிந்துக் கொள்வோமா? பிள்ளையின் சந்தத்தைக் கேட்டார்) தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவநாதன் வானத்தி வாய ததததத லிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே உமக்கு என்ன பாக. பயப்படாதே, பிள்ளை யிருக்கும் இடத்தில் அவன் சந்தத் அதக் கேட்டார். ஆதி2t17 ஆபிரகாம் ஆகாரையும் பிள்ளையும் அதுப்பி விட்ட பின் ஆதார் வனாந்திரத்தில் அலைந்தபோது தண்ணீர் தீர்ந்த நிலையில் பிள்ளையை ஒரு செடியின் மகள்-வாகை நான் பார்க்க மாட்டேன் என்று சொல்லி தூரமாய் போய் உட்கார்ந்து அழுதாள். அப்பொழுது பிள்ளையும் முத்து. அந்த சத்தத்தை தேவன் கேட்டார். ஆகாரை தெரிந்து கொண்டு நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ. அவனை பெரிய ஜாதியாக்குவேன் என்று சொல்லி ஆசிர்வதித்தார் என பார்க்கிறோம். பிரியமானவர்களே! உங்களை செங்கக்கொண்ட சேவன்-கசரி அழுது ஜெயிக்கும்போது நிச்சயமாகவே ஆகாரின் சத்தத்தையும் அவள் பிள்ளை யின் சத்தத்தையும் கேட்டு அவனை ஆசீர்வதித்த தேவன் உன் சத்தத் தையும் கேட்டு உன்னையும் ஆசீர்வ தித்து வழி நடத்த வார் என்பதை மறவாதே. காத்தாவே என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வ தாக. சங்.102:1 அல்லேலூயா! சன்னாளின் சந்தத்தைக் கேட்டார்) அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி.. 1சாமு.1:10 பிரியமானவர்களே எல்கானாவின் தான் நான் பொன்னாகுக்க நக்கு கழந்தைகள் இருந்தன. அன்னாருக்கு பிள்ளைகளில்லாததால் பெனின்னாள் இவளை விசனப்படுத்தி யதால் கர்த்தரை நோக்கி அமுது விண்ணப்பம் செய்தபோது அவள் தன் இருதயத்தில் பேசினாள். அவளது உ-கேள் மாத்திரம் அசைந்தது. அவள் சக்கமோ கேட்கவில்லை ஆனானம் தேவன் அவளின் சத்தத்தைக் கேட்டு அவளை தெரிந்து கொண்டு அவளை ஆசீர்வதித்தார். பிள்ளையை பெற்றெடு க்க கிருபை செய்தார். சாமுவேல் என்ற தீர்க்கதரிசியை தந்தார். பிரியமானவர்களே உங்களுடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள், வேத னைகள், நஷ்டங்களில் விழுந்து கிடப்பீர்களானால் நீங்களும் அன் னாளைப்போல விண்ணப்பம் செய்ன் களானால் நிச்சயமாகவே உங்கள் விண்ணப்பத்தின் சக்கக்கை கேட்பார்க உன்னையும் ஆசீர்வதிப்பார். கர்த்தர் என் விண்ணப்பத்தை கேட்டார். கர்த்தர் என் கொத்தை ஏற்றுக் கொள்ளுவார். கூ.6.9 அல்லேலூயா குஷ்டரோக்களின் சத்தத்தைக் கேட்டார் இயேசு உயரே எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். லூக்.17:19 பிரியமானவர்களே இயேசு கிறிஸ்து எருசலேமுக்க பிரயாணம் பண்ணகையில் சமாரியா, கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்து போகையில் அவருக்கு எதிராக வந்து இயே உயரே எங்களுக்கு இரங்கும். என்று சத்தமிட்டார்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் போய் ஆசாரியர்க பொன்னாகுக்க உங்கனைக் காண்பியங்கள்


என்று சொன்னார். அந்தபடி அவர்கள் போகையில் சுத்தமானார்கள் என்று பார்க்கிறோம். எனக்கன்பானவர்கமே! உங்களுடைய வாழ்க்கையிலும் நீராத வியாதியா? நெருக்கடியா? பிரச்சனை யா? வேதனையா? கண்ணீரா? கவலையா உங்களை நேசிக்கிறவர் ஒருவர் இருக்கிறாரே அவர் உன்னை அரவணைத்து ஆசிர்வதிக்க காத்திருக்கி ரார். கஷ்டரோகிகளின் சத்தத்துக்க செவி கொடுத்த தேவன் உங்கள் சந்தக் தையும் கேட்பார். உன்னையும் ஆசர்வதிப்பார். தேவனே என் விண்ணப்பத் தக் கேட்டு என் வாயின் வார்த்கைளுக்குச் செவி கொடும். சங்.54:2 அல்லேலூயா பிரியமானவர்களே என்னுடைய வாழ்க்கையிலும் பலவிதமான கஷ்டங் ள், நண்டங்கள், வேகவைகள் நிகழ்ந்துக் கொண்டிருந்த வேளையில் பெரிய விபத்துக்கள்ளானேன். கடும் வேதனை பட்டு கண்ணீரோடு நான் அரசு பொது மருத்துவமனையில் இருந்தபோதும் இரவு வேளைகளில் கண்ணீரோடு கர்த்தரை நோக்கி ஜெயிப்பேன். ஆகாரின் பிள்ளையின் சத்தத்தை கேட்ட தேவன், அன்னா ளின் கதறலைக் கேட்ட தேவன், கஷ்ட ரோகிகளின் வேதனையான சத்தத் தைக் கேட்ட தேவன், என் சத்தத் தையும் கேட்டார். அவரது நழம்பு களால் என்னை சுகமாக்கினார். என் வேதனையை நீக்கினார். என் கண்ணி ரை துடைத்தார். என் வாழ்வை அதிக மாக்கி, என்னையும் என் குடும்பத்தை பும். ஆர்வதித்து இன்கம் கீழாக்காமல் மேலாக்கி, வாலாக்காமல் தலையாக்கி வைத்துள்ளார். அவரது அரவணைப்பால் வாழ்ந்து வருகி றேன். அவரது ஆசிர்வாதத்தால் வழி நடத்தப்படுகிறேன். நல்ல மழியம் தந்தார். நல்ல மனைவி, பிள்ளைகள் தந்தார். அவருக்கே மகிமை உண்டாவதாக. என் அன்பானவர்களே! நீங்களும் அவரை நோக்கிசத்தமிட்டுக் கூப்பிடு ன்களானால் உங்கள் சத்தத்தையும் அவர் கேட்டு உங்களையும் ஆசிர்வதிப்பார்.