"அமைதி இல்லம்" என்ற பெயர்ப் - பலகையை தாங்கி நின்றது அந்த ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம். ஒரு பெரிய பில்டிங். * ஆங்காங்கே சிறு சிறு குடில்கள், மரங்கள் சூழ்ந்து பூக்கள் பூத்து மிக அருமையாக இயற்கையோடு இணைந்து இருந்தது. நுழைவாயி மைலாம் லில் சிறிய கோவில், அருகிலேயே - தியானம் செய்ய ஒரு மண்டபம், சர்ச் - மற்றும் பள்ளி வாசலும் இருந்தது. முதியோர் இல்லமா அல்லது ஏதேனு ம் ஒரு அப்பார்ட் மெண்ட் வளாகமா? என்ற சந்தேகம் வந்தது மைக்கேலுக்கு. ஆபிஸ் உள்ளே அனுமதி பெற்று ஒருவரை சந்திக்க ரிசப்ஷனில் காத்திருந்தான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் டி-சர்ட், சார்ட்ஸ் சகிதம் வந்தார் தாமஸ். மைக்கேலின் அப்பா .
மன்னிச்சிருங் குனிந்தான்சொன்னாலும் நம்பிட்டேன்னு சுய யோசிக்கலாமேவிவரம் தப்பான வாழ்க்கையை "அப்பா" என அழைத்தான். "வாப்பா மைக், எப்படியிருக்க? வீட்ல ஜாக்குலின், பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க" என சிரித்தப்படியே விசாரித்தார். "நல்லாயிருக்காங்கப்பா, நீங்க, அம்மா எப்படியிருக்கீங்க?' என வெட்கமேயில்லாமல் விசாரித்தான் பேருக்கு வார்த்தையால் சவுக்கடி கொடுத்து, மனைவி பேச்சைக் கேட்டு எல்லா சொத்துக்களையும் பிடுங்கி பெற்றவர்களை நடுத்தெருவில் விட்டவனாச்சே "கர்த்தர் கிருபையால் நாங்க சந்தோஷமாக, நிம்மதியா இருக்கோம் மைக். உன் அம்மா இப்போ பசங்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கா, ஏழு மணி ஆகும் அவ வர எனக் கூறிக் நக்கும் போதே, ஒரு பெரியவர் வந்தார். "என்ன டாம். வாக்கிங் வரலையா?" -இல்ல அப்துல் என் மகன் வந்திருக்கான், அதனால் இன்னைக்கு நோ வாக்கிங், நீ சுந்தரை அழைச்சிட்டுப் போயேன்" என்றார். அப்துல் மைக்கேலைப் பார்த்து புன்னகைத்து விட்டு ஆரத் தழுவிக் கொண்டார். தாமஸ் மகனை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தார். ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள். "இப்போ சொல்லு மைக், ஏதாவது முக்கியமான விஷயமா? என் கை யெழுத்து தேவைப்படுதா? உதவியா? "அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, நீங்களும் அம்மாவும் என்கூட நம்ம பெற்றோர் அபியும், ஜோயலும் படிக்கிற ஸ்கூலுக்கு அக்டோபர் 1-ம் தேதி வரணும். உலக முதியோர் தினத்துக் காக ஒரு ஸ்பெஷல் பங்க்ஷன் அரேன்ஜ் பண்ணிருக்காங்க. பசங்க எல்லாம் அவங்க தாத்தா பாட்டி கூட தான் அதை அட்டர்ன் பண்ணணு மாம்! போட்டிகளும் இருக்கு. தாத்தா பாட்டி - பேரன் பேத்திகளுக்குள்ள இருக்கிற உறவு முறை எவ்ளோ ஒழுக்கம் ஸ்ட்ராங்கா இருக்கோ அதை சோதிச்சு பெரிய பரிசு தரதா கூட சொல்லியிருக்காங்க" என இழுத்தான . அதான எட்டு வருஷம கழிச்சு நீ எங்களை தேடி வந்திருக்க உன் பசங்க கருப்பா சிவப்பா-ன்னு கூட எங்களுக்கு தெரியாதே மைக்! அப்புறம் எப்படி போட்டில் ஜெயிக்குறது எல்லாம்?" ""அதான் ஜாக்குலின் உங்களை ரெண்டு நாள் முன்னாடியே வர சொன்னா, என் பசங்க ரொம்பவே ஸ்மார்ட், உங்களை புரிஞ்சிப்பாங்க, அம்மாவை கூட்டிக்கிட்டு இப்பவே கிளம்புங்கப்பா" என பெருமை பேசினான. மைக், நீ ஒரு நிமிஷம் வாங்க ன்னு சொன்னதும் வரவும், போங்க ன்னு சென்னதும் போகவும் நாங்க ஒண்ணும் உன் வீட்டு வேலைக்கார ங்க இல்லை. உன் பொண்டாட்டி அன்னைக்கு உன்னை தாண்டி விட்டு எங்களை வீட்டை விட்டு விரட்டினா, அவ பேச்சைக் கேட்டு பெத்து வளர்த்த எங்களை நடுத் தெருவுல விட்ட. அப்புறம் நாங்க இருக்கோமா செத்தோமான்னு கூட நீ கேக்கல. நான் சம்பாதிச்ச பணம் பொருள்-ன்னு எல்லாத்தையும் உன் போல எழுதி வாங்கிக்கிட்ட, ஆனா நான் படிச்ச படிப்பு என்னை கைவிடல், வேலைக்குன்னு தான் நான் முதியோர் இல்லம் வந்தேன்ஆனா அவங்க கரு மலையும் கொடுத்து, தங்கவும் இடம் தந்தாங்ககஇங்க இருக்கிற ஆதரவில்லாத உவைராக்கியத்தோடு பிள்ளைகளை மனசார எங்களோட பிள்ளைகளா நானும் உன் அம்மாவும் ஏத்துக்கிட்டோம். அழுது புலம்பல! உன்னோட பிரிவு அடிக்கடி எங்களை வாட்டும். அப்புறம் இந்த இல்லத்துல இருக்கிற உறவுகள் எல்லாத்தையும் மாத்திரிச்சு"
"ஒரு உதவின்னு உங்களை தேடி வந்த என்னை வார்த்தையால அடிக்காதீங்கப்பா! ஏதோ புத்திக் கெட்டு என் மனைவி மேல இருந்த அதீத அன்பால பெத்தவங்களை தவிக்க விட்டுட்டேன். எல்லா சொத்துக்களை யும் உங்க பேர்-ல எழுதி வாங்கினா தான் உங்க அம்மா அப்பா வேற போக்கிடம் இல்லாம வீட்டோட இருப்பாங்க நாம வேலைக்கு நிம்மதியா போகலாம். கைநிறைய சம்பாதிக்கலாம், பசங்களை பாத்துக்க நாம் கஷ்டப்பட வேண்டாம்-னு என்னென்னவோ சொல்லி என் புத்தியை மழுங்க அடிச்சிட்டா! எங்களை மன்னிச்சிருங் கப்பா" என தலையை குனிந்தான். "மனைவி என்ன சொன்னாலும் கண் மமக்கனமா நம்பிட்டேன்னு சொன்னியே உனக்கு சுய புத்தி இல்ல? உன் பெற்றோரை கனம் பண்ணுன்னு பத்துக் கட்டளையில நீ படிக்கல கொஞ்சம் யோசிக்கலாமே? ஏதோ நாங்க படிச்சோம், விவரம் புரிஞ்சிக்கிட் டோம், மனசு மாறி தப்பான முடிவு ஏதும் எடுக்காம புது வாழ்க்கையை வாழுறோம் மைக் நீ கெட்டவன் இல்ல, ஆனா படிச்சிருந்தும் உனக்கு பண்பில்ல! சூழ் நிலை கை தியா நீ மாறிட்ட! நான் தப்பா சொல்லல. இதெல்லாம் நான் இத்தனை வருஷம் என் மனசுக்குள்ள போட்டு வைச்சிருந்த குமுறல்கள், ரெண்டு நாள் இங்கே வேலைகளை விட்டு நாங்க வர முடியாது. ஆனா கண்டிப்பா என் பேரன் பேத்தி ஸ்கூல பங்ஷனுக்கு வருவோம். சமமாக்கிட்ட நான் சொல்றேன். பசங்க மருமகளைக் கூட்டிக்கிட்டு டைம் கடைக்கும்போதெல்லாம் தங்க வா! இந்தா என் செல் நம்பர் பேசு! நேரத்தோட கிளம்பு என கூறினார். மைக்கேலுக்கு மனது உறுத்தியது. ஜாக்குலினிடம் சென்று புரிய வைக்க வேண்டும். பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டியின் அன்பும் அரவணைப்பும் தேவை. எத்தனை அழகாய் பக்குவப் பட்டு பேசுகிறார் அப்பா! அவரது மனதை எவ்வளவு காயப்படுத்திவிட்டேன். அம்மா! "மைக் மைக்" என்று உயார்? எங்கே இருக்கிற தூத்துக்குடிதேவராஜ்-40திருச்செந்தூர்ருகுவாளே! என்னையே உலகம் என்று நம்பினாளே! என மனதில் மைக்கேலுக்கு மனது உறுத்தியதுஜாக்குலினிடம் சென்று புரிய வைக்க வேண்டும். பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டியின் அன்பும் அரவணைப்பும் தேவை. எத்தனை அழகாய் பக்குவப் பட்டு பேசுகிறார் அப்பா! அவரது மனதை எவ்வளவு காயப்படுத்திவிட்டேன்அம்மா! "மைக் மைக்" என்று உருகுவாளே! என்னையே உலகம் என்று நம்பினாளே! என மனதில் குமுறினான். இனி இந்த நிலை மாற வேண்டும். பெம் பெற்றோரை பேணி காக்க வேண்டும் என் உவைராக்கியத்தோடு காரைக் கிளப்பினான் மைக்கேல்.